நாடுகளின் அரண்மனை
பலைஸ் தெ நேசியோன்சு உலக நாடுகள் சங்கத்தின் தலைமையகமாக 1929ஆம் ஆண்டுக்கும் 1936ஆம் ஆண்டுக்கும் இடையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கட்டப்பட்டது. 1946ஆம் ஆண்டு இதற்கான ஒப்பந்தத்தை ஐ.நா பொதுச்செயலர் சுவிட்சர்லாந்து அரசுடன் கையொப்பமிட்டபின் ஐக்கிய நாடுகளின் அலுவலகமாக செயற்பட்டு வருகிறது. இங்கு ஐ.நாவின் அலுவலகம் இயங்கினாலும் சுவிட்சர்லாந்து 2002ஆம் ஆண்டிலேயே ஐ.நாவின் உறுப்பினராக இணைந்தது குறிப்பிடத்தக்கது.
Read article